Centenary of the Mother

img

திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா

திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சோ.ஞானசுந்தரி தலைமையில் நடைபெற்றது.